Hari Toleransi Antarabangsa

Menteri di Jabatan Perdana Menteri, Waytha Moorthy dan Duta Besar Lakhdhir mengetuai kumpulan pemimpin pelbagai agama melawat kuil Hindu, kuil Buddha, gereja Katolik, kuil Tao dan masjid di kawasan Sentul Kuala Lumpur pada 8 November untuk menggalakkan kebebasan beragama, kepelbagaian, dan toleransi.

首相署部长瓦塔慕迪及雷荷花大使在11月8日率领一群宗教领袖参观在吉隆坡冼都社区的兴都庙、佛堂、天主教堂、道所及伊斯兰教堂,并推广宗教自由、包容及和谐的价值观。

நாட்டு மக்களிடையே மத நல்லினக்கத்தை மேம்படுத்தவும், புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியும், அமெரிக்க தூதர் லட்பீரும் மத ஒற்றுமை நல்லிணக்க இயக்கத்தை சேர்ந்த புத்த, கத்தோலிக்க திருச்சபை, தாயோயிஸ் டெம்பல், முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர்களை செந்தூல் இந்து ஆலய சுற்றுலாவுக்கு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அழைத்து சென்றனர்.