Happy Deepavali from U.S. Embassy Kuala Lumpur

Deepavali Greetings

Deepavali reminds us of the triumph of light over darkness, knowledge over ignorance, and good over evil.

Ambassador Kamala Shirin Lakhdhir and the entire US Embassy community wish everyone Deepavali Valthukal!

———-

இருள் என்ற தீமையை ஒளி என்கிற நன்மை அழித்து, அறிவு அறியாமையை வென்று, தீமையை நன்மை வெல்வதே தீபாவளியின் மகத்துவம்.

தூதர் கமலா ஷிரின் லக்தீர் மற்றும் கோலாலம்பூர் அமெரிக்கத் தூதரகத்தின் ஊழியர்கள் அனைவரும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்